தர்ப்பணம் – தர்ம சாஸ்திரம் கூறுவது என்ன?

தர்ப்பணம் – தர்ம சாஸ்திரம் கூறுவது என்ன?


தர்ம சாஸ்திரம் 96 வகையான தர்ப்பணங்களை கூறியுள்ளது. அவற்றின் விவரங்கள் இந்தச் சின்ன தொகுப்பில்.
 • 12 அமாவாஸ்யை தர்ப்பணம் – ஓவ்வொரு அமாவாஸ்யையின் போதும் செய்ய வேண்டியது.
 • 12 மாத தர்ப்பணம் – ஓவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் செய்ய வேண்டியது. (உத்தராயண, தக்ஷ்ணாயண கால தர்ப்பணங்களையும் உட்பட)
 • 14 மன்வந்த்ரம் – பல்வேறு மனுக்களுக்காக (ஸாவர்ணி, வைவஸ்வத, தக்ஷ, இந்த்ர, ஸ்வயம்புவ…)
 • 4 யுஹாதிகள் – நான்கு யுஹங்கள் (க்ருத, த்ரேதா, த்வாபர, கலி). பஞ்சாங்கத்தில் க்ருதயுகாதி, த்ரேதாயுகாதி, த்வாபர யுகாதி, கலி யுகாதி என்று இருக்கும்.
 • 16 மஹாளயம் – புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம். ப்ரதமை தொடங்கி மஹாளய அமாவாசை மட்டும்
 • 13 வ்யதீபாதம்/13 வைத்ருதி

 – பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. திதி, வாரம், நக்ஷ்த்ரம், யோகம் மற்றும் கரணம். 27 யோகங்கள் (நித்ய யோகங்கள்) சொல்லப்பட்டுள்ளன. 27 யோகங்களில் 10 யோகங்கள் நல்ல காரியம் செய்ய விலக்கப்பட்டவை. அவற்றுள் 2 யோகங்கள் (வ்யதீபாதம் மற்றும் வைத்ருதி) முக்கியமாக பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த இரு யோகங்கள் வரும் நாட்களிலும் தர்ப்பணம் செய்ய தர்ம சாஸ்திரம் கூறுகிறது. 

 • 12 அஷ்டக அன்வஷ்டகா – தோஷ நிவ்ருத்தி காரணமாக, அஷ்டமி/நவமி திதிகளில் செய்யப்படுவது. இன்னொரு பதிவில் இதைப்பற்றி எழுதிகிறேன்.


இப்பொழுது, இந்த விஜய வருஷத்திற்குண்டான 96 தர்ப்பண நாட்காட்டி இத்துடன் Tharpanam Calendar


27 யோகங்கள்

விஷ்கும்ப, ப்ரீதி, ஆயுஷ்மான், ஸௌபாக்ய, ஸோபன, அதிகண்ட, ஸுகர்ம, த்ரிதி, ஸூல, கண்ட, வ்ருத்தி, த்ருவ, வ்யாகத, ஹர்ஷண, வஜ்ர, சித்தி, வ்யதீபாத, வாரியன், பரிகா, சிவா, சித்த, ஸத்ய, சுப, சுக்ல, ப்ரஹம, இந்த்ர, வைத்ருதி.

நற்காரியங்கள் செய்ய விலக்கப்பட்ட யோகங்கள்

வ்யாகத, பரிகா, வஜ்ர, வ்யதீபாத, த்ரிதி, கண்ட, அதிகண்ட, ஸூல, விஷ்கும்ப, மற்றும் வைத்ருதி.

Reference links

http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-2927.html (Contains dates for all the 96 dharpanams for the year vijaya)
http://in.answers.yahoo.com/question/index?qid=20090227083847AAYI1a3
http://www.brahminsnet.com/forums/showthread.php/886-Importance-of-Ashtaka-Anvashtaka

Advertisements

ஷன்னாவதி தர்ப்பணம் – விஜய வருஷத்திய நாட்காட்டி (96 தர்ப்பண புண்யகாலம் 2013-2014)

வ.எண் தேதி தர்ப்பண வகை ஸங்கல்பம்
1 27-4-13 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்ராயணே வசந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்வீதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா நக்*ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுள 
கரண யேவங்குண ……….புன்யதிதெள
(ப்ராசீனாவீதி )………….அக்*ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ச்ராத்தம் தில தர்பண 
ரூபேண அத்ய கரிஷ்யே.
2 05-05-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்ராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
ஏகாதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்*ஷத்ர மாஹேந்த்ர நாம யோக 
பவ கரண ஏவங்குண ……..புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)…….அக்*ஷய த்ருப்தியர்த்தம் 
வைத்ருதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
3 12-05-13 க்ருத யுகாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்*ஷே த்ருதீயாயாம்
 புண்ய திதெள பானு வாஸர ரோஹிணி நக்*ஷத்ர அதிகண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குண
 ……..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ………..அக்*ஷய த்ருப்த்யர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால 
ச்ராத்தம் தில தர்பன ரூபேண அத்ய கரிஷ்யே.
4 22-05-13 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே ஷுக்ல பக்*ஷே 
த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர சித்ரா நக்*ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ 
கரண ஏவஙுகுண …………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………அக்*ஷய த்ருப்தியர்த்தம் 
வ்யதீ பாத புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
5 31-05-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வசந்த ருதெள் ரிஷப மாஸே க்ருஷ்ண பக்*ஷே ஸப்தம்யாம்
 புண்ய திதெள ப்ருகு வாஸர ஸ்ரவிஷ்டா நக்*ஷத்ர வைத்ருதி நாம யோக ஷகுனீ கரண ஏவஙுகுண 
 …………..புன்ய திதெள (ப்ராசீணாவீதி) …………அக்*ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால 
ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
6 17-06-13 வ்யதீபாத ஸ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்*ஷே நவம்யாம் 
புண்ய திதெள இந்து வாஸர உத்தர பல்குனி தத்துபரி,ஹஸ்த நக்*ஷத்ர வ்யதீபாத நாம யோக 
 பாலவ கரண ஏவங்குண ………..புண்ய திதெள (ப்ரசீணாவீதி)………அக்*ஷய த்ருப்தியர்த்தம் 
வ்யதீ பாத புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
7 23-06-13 இந்த்ர மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயனே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்*ஷே பூர்ணிமாயாம்
 புண்ய திதெள பானு வாஸர மூலா நக்*ஷத்ர யுக்தாயாம் சுப்ர நாம யோக பவ கரண யேவங்குண 
 …………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்தியர்த்தம் இந்த்ர மன்வாதி புண்ய 
கால ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
8 26-06-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்ருதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஸ்ரவண நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக பத்ர 
கரண ஏவங்குண ……………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……………அக்*ஷய த்ருப்தியர்த்தம் 
வைத்ருதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
9 12-07-13 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்*ஷே சதுர்த்யாம்
 புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்*ஷத்ர வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குண 
…………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……அக்*ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீ பாத புண்ய கால 
ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
10 17-07-13 ஸாவர்ணி மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்*ஷே நவம்யாம்
 புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஸ்வாதீ நக்*ஷத்ர ஸாத்ய நாம யோக கெளலவ கரண ஏவங்குண
 ………………புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……………….அக்*ஷய த்ருப்த்யர்தம் ஸாவர்ணி மன்வாதி
 புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
11 21-07-2013 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்*ஷே 
சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர மூலா நக்*ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண 
ஏவங்குண…………………… புண்ய திதெள (ப்ராசிணாவீதி) ……………..அக்*ஷய த்ருப்தியர்த்தம் 
 வைத்ருதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
12 22-07-2013 ப்ருஹ்ம ஸாவர்ணீ மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்*ஷே 
பூர்ணிமாயாம் புண்ய திதெள இந்து வாஸர உத்தராஷாடா நக்*ஷத்ர விஷ்கப நாம யோக பத்ர 
கரண ஏவங்குண ………………..புன்யதிதெள (ப்ராசீணாவீதி)……………… அக்*ஷய 
 த்ருப்த்தியர்த்தம் ப்ருஹ்ம ஸாவர்ணீ மன்வாதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய 
கரிஷ்யே
13 07-08-2013 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்*ஷே 
ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆஷ்லேஷா நக்*ஷத்த்ர வ்யதீபாத நாம யோக 
கிம்ச்துக்ன கரண ……………….புண்யதிதெள (ப்ரசீனாவீதி) …………………அக்*ஷய த்ருப்த்தியர்தம்
 வ்யதீபாத புண்ய கால ச்ராதம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
14 16-08-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே ஸுக்ல பக்*ஷே தஸம்யாம்
 புண்ய திதெள ப்ருகு வாஸர ஜ்யேஷ்டா நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண
 …………….புண்ய திதெள (ப்ராசினாவீதி) ………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால
 ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
15 28-08-13 ஸாவர்னீ மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ஹ மாசே க்ருஷ்ண பக்*ஷே 
அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெள்ம்ய வாஸர க்ருத்திகா நக்*ஷத்ர வ்யாகாதா நாம யோக பாலவ 
கரண ஏவங்குன …………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………அக்*ஷய த்ருப்த்தியர்தம் 
தக்*ஷ ஸாவர்னீ மன்வாதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
16 01-09-13 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
ஏகாதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வசூ நக்*ஷத்திர வ்யதீ பாத நாம யோக பாலவ 
கரண ஏவங்குண ……..,….புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
 வ்யதீபாத புண்ய கால ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
17 08-09-13 தாமஸ மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ஹ மாசே ஷுக்ல பக்*ஷே 
த்ருதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர சித்ரா நக்*ஷத்திர ஸுப்ர நாம யோக கரஜ கரண 
ஏவங்குன …………….புன்ய திதெள (ப்ராசீணாவீதி)……..அக்*ஷய த்ருப்தியர்த்தம் தாமஸ மன்வாதி 
 புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
18 10-09-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ஹ மாசே சுக்ல பக்*ஷே பஞ்சம்யாம்
 புண்ய திதெள பெளம வாசர விஷாகா நக்*ஷத்திர மாஹேந்திர நாம யோக பாலவ கரண 
ஏவங்குன …………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………அக்*ஷய த்ருப்த்தியர்தம் வைத்ருதி 
புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
19 20-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
ப்ரதமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்*ஷத்திர விருத்தி நாம யோக 
கெளலவ கரண ஏவங்குண …………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……………உபய 
வம்ஸபித்ரூணாம் ,பித்ருவ்ய மாதுலாதீணாம், வர்கத்வ்ய ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாஞ்ச 
அக்*ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்*ஷ புண்ய காலே 
பக்*ஷ மஹாளயே ப்ரதம தின தில தர்பணம் கரிஷ்யே.
20 21-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷீணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்வீதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, ரேவதீ நக்*ஷத்த்ர த்ருவ நாம யோகம்,கரஜ கரண 
ஏவங்குண……………………த்வீதிய தின தில தர்பணம் கரிஷ்யே
21 22-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ன பக்*ஷே 
த்ருத்யீயாயாம் புண்ய திதெள பானு வாஸர அச்வினீ நக்*ஷத்ர வ்யாகாத நாம யோக பத்ர கரண 
 ஏவங்குண…………………….த்ருதீய தின தில தர்பணம் கரிஷ்யே
22 23-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷினாயணே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
சதுர்த்தியாம் புண்ய திதெள இந்து வாஸர அப பரணீ நக்*ஷத்திர ஹர்ஷண நாம யோக பாலவ கரண
 ஏவங்குண ………….சதுர்த்த தின தில தர்பணம் கரிஷ்யே
23 24-09-13 மஹாளய ஸ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷினாயணே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
பஞ்ச்ம்யாம் புண் ய திதெள பெளம வாஸர க்ருத்திகாநக்*ஷத்ர வஜ்ர நாம யோக தைதுல கரண 
 ஏவங்குண…………………பஞ்சம தின தில தர்பணம் கரிஷ்யே
24 25-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
ஷஷ்ட்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ரோஹிணீ
நக்*ஷத்திர ஸித்தி நாம யோக வணிஜ கரண ஏவங்குண……………..ஷஷ்டம தின தில தர்ப்பணம் 
கரிஷ்யே
25 26-09-13 மஹாளய/வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
சப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர ம்ருகசிரோநக்*ஷத்திர வ்யதீபாத நாம யோக சதுஷ்பாத 
கரண ஏவங்குண ………………சப்தம தின தில தர்பணம் கரிஷ்யே./வ்யதீபாத புண்ய கால ச்ராத்தம்
 ச தில தர்பண ரூபேன அத்ய கரிஷ்யே
26 27-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஆருத்ராநக்*ஷத்திர வரீயான் நாம யோக பாலவ கரண 
ஏவங்குண ………………அஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே
27 28-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர புனர்வஸுநக்*ஷத்ர பரிகம் நாம யோக தைதுல கரண
 ஏவங்குண …………நவம தின தில தர்ப்பணம் கரிஷ்யே
28 29-09-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்*ஷே 
தஸம்யாம் புண்ய திதெள பானு வாஸர புஷ்ய நக்*ஷத்திர ஷிவ நாம யோக வணிஜ கரண ஏவங்குண
…………தஸம தின தில தர்ப்பணம் கரிஷ்யே
29 30-09-2013 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள் கன்யா மாசே க்ருஷ்ன பக்*ஷே 
ஏகாதஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர புஷ்ய நக்*ஷத்திர சித்த நாம் யோக பவ கரண 
ஏவங்குண……………ஏகாதஸ தின தில தர்ப்பணம் கரிஷ்யே
30 01-10-2013 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்வாதஸ்யாம் புண்ய திதெளபெளம வாஸர ஆஷ்லேஷா நக்*ஷத்திர ஸாத்ய நாம யோக கெளலவ 
கரண ஏவங்குண ……………துவாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே
31 02-10-13 மஹாளய/த்வாபர யுகாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்ரயோதஸ்யாம் புண்ய திதெளஸெளம்ய வாஸர மகா நக்*ஷத்ர ஷுப நாம யோக கரஜ கரண 
ஏவங்குண…………….. த்ரயோதஸ தின தில தர்ப்பணம் கரிஷ்யே.//த்வாபர யுகாதி புண்ய கால 
ஸ்ராத்தம் ச தில தர்பண ரூபேண கரிஷ்யே
32 03-10-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
சதுர்தஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ பல்குனீ நக்*ஷத்திர சுப்ர நாம யோக பத்ர கரண 
 ஏவங்குண…………….சதுர்தஸ தின தில தர்ப்பணம் கரிஷ்யே
33 04-10-13 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திர பல்குனீ நக்*ஷத்திர ப்ராம்ய நாம யோக 
சதுஷ்பாத கரண ஏவங்குண………………பஞ்சதஸம தின தில தர்ப்பணம் கரிஷ்யே
34 05-10-2013 மஹாளய ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே ஷுக்ல பக்*ஷே 
ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்*ஷத்திர மாஹேந்திர நாம யோக கிம்ஸ்துக்ன 
கரண ஏவங்குண………….ஷஷ்ட தஸம தின தில தர்ப்பணம் கரிஷ்யே
35 06-10-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்*ஷே 
த்வீதியாயாம் புண்ய திதெள பானு வாஸர சித்ரா நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக பாலவ கரண 
ஏவங்குண ………………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
வைத்ருதி புண்ய கால ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
36 13-10-13 ஸ்வாயம்புவ மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்சரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்*ஷே நவம்யாம் 
புண்ய திதெள பானு வாஸர ஷ்ரவண நக்*ஷத்திர த்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண 
 ———-புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் ஸ்வாயம்புவ 
மன்வாதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
37 21-10-13 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர க்ருத்திகா நக்*ஷத்திர ஸித்தி நாம யோக வணிஜ கரண
 ஏவங்குண …………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……………….அக்*ஷய
த்ருப்த்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
38 31-10-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்வாத்ஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர உத்திர பல்குனீ நக்*ஷத்திர மாஹேந்திர நாம யோக 
தைதுல கரண ஏவங்குண ………..புண்ய திதெள (ப்ராசிணாவீதி)……………….
அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
39 11-11-13 த்ரேதா யுகாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்*ஷே நவம்யாம் 
புண்ய திதெள இந்து வாஸர ஸ்ரவிஷ்டா நக்*ஷத்ர த்ருவ நாம யோக பாலவ கரநேவங்குண ……
………..புண்ய திதெள (ப்ராசிணாவீதி)…ஆக்*ஷய த்ருப்த்யர்த்தம் த்ரேதா யுகாதி புண்ய கால 
ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
40 14-11-13 ஸ்வாரோசிஷ மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
த்வாதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்*ஷத்ர வஜ்ர நாம யோக பாலவ 
கரண ஏவங்குண ………..புண்ய திதெள (ப்ராசிணாவீதி)………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
ஸ்வாரோசிஷ மன்வாதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
41 16-11-13 வ்ருஸ்சிக ரவி/வ்யதீபாத வ்ருஸ்சிக ரவி சங்க்ரமணமும் இத்துடன் சேருகிறது. கார்த்திகை மாத பிறப்பு
42 17.11.13 தர்ம ஸாவர்ணி மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள வ்ருஸ்சிக மாஸே சுக்ல பக்*ஷே 
பூர்ணிமாயாம் புண்ய திதெள பானு வாஸர அப பரணீ நக்*ஷத்ர வரீயான் நாம யோக ஷகுனீ 
கரண ஏவங்குண ……………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
தர்ம ஸாவர்ணி மன்வாதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
43 26-11-13 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள வ்ருஸ்சிக மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வ பல்குனீ நக்*ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ 
கரண ஏவங்குண ……………புண்ய திதெள (ப்ராசீனாவீதி)……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
வைத்ருதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
44 11-12-13 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம சம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள வ்ருஸ்சிக மாஸே ஷுக்ல பக்*ஷே 
நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர ப்ரோஷ்ட பதா நக்*ஷத்திர வ்யதீ பாத நாம 
யோக கெளலவ கரண ஏவங்குன ……………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……………..
அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வ்யதீ பாத புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
45 21-12-2013 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
சதுர்த்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆஷ்லேஷா நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக பாலவ 
கரண ஏவங்குண ………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி 
 புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ருபேண அத்ய கரிஷ்யே
46 24-12-2012 திஸ்ரோஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
ஸப்தம்யாம் புண்ய திதெள பெள ம வாஸர பூர்வ பல்குனீ நக்*ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக பத்ர 
கரண ஏவங்குன ……….புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……….அக்*ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா 
பூர்வேத்யுஹு புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
47 25-12-2013 அஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்திர பல்குனீ நக்*ஷத்திர ஸெளபாக்கிய நாம யோக
 பாலவ கரண ஏவங்குண …….புண்ய திதெள (ப்ராசிணாவீதி)……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
 அஷ்டகா புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேன அத்ய கரிஷ்யே
48 26-12-13 அன்வஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ரிதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர ஹஸ்த நக்*ஷத்திர ஷோபன நாம யோக தைதுல கரண 
ஏவங்குண ………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………………..அக்*ஷய த்ருப்த்தியர்த்த்ம் 
அன்வஷ்டகா புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
49 05-01-2014 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மஸே சுக்ல பக்*ஷே 
ப்ஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாஸர ஷதபிஷங் ஸித்தி நாம யோக ஷகுனீ கரண ஏவங்குண …
….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……..அக்*ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால ச்ராத்தம் 
தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
50 11-01-14 சாக்ஷுஷ மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்*ஷே 
ஏகாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர க்ருத்திகா நக்*ஷத்திர சுப்ர நாம யோக வணிஜ கரண 
ஏவங்குண ……….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………….அக்*ஷ்ய த்ருப்த்தியர்த்தம் 
சாக்*ஷுஷ மன்வாதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
51 15-01-2014 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்*ஷே 
பூர்ணீமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆருத்திரா நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக
 பத்ர கரண ஏவங்குண …………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
வைத்ருதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
52 23-01-14 திஸ்ரோஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
ஸப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர சித்ரா நக்*ஷத்ர த்ருதி நாம யோக பவ கரண ஏவங்குண 
………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் பூர்வேத்யு:அஷ்டகா 
புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
53 24-01-2014 அஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஸ்வாதீ நக்*ஷத்ர ஷூல நாம யோக கெளலவ கரண 
ஏவங்குண ………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அஷ்டகா 
புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
54 25-01-2014 அன்வஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விஷாகா நக்*ஷத்திர கன்ட்ட நாம யோக கரஜ கரண 
ஏவங்குண ……..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அன்வஷ்டகா
 புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
55 31-01-14 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்*ஷே ப்ரதமாயாம்
 புண்ய திதெள ப்ருகு வாஸர ஆருத்ரா நக்*ஷத்திர வ்யதீபாத நாம யோக கிம்ஸ்துக்ண கரண 
ஏவங்குண ……………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வ்யதீ பாத 
புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
56 06-02-14 வைவஸ்வத மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்*ஷே ஸப்தம்யாம்
 புண்ய திதெள குரு வாஸர அச்வினீ//அப பரனீ நக்*ஷத்திர சுப்ர நாம யோக வணிஜ கரண 
ஏவங்குண …………..புண்ய திதெள (ப்ராசீணாவேதி)…………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வைவஸ்வத 
 மன்வாதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
57 09-02-14 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்*ஷே தசம்யாம் 
புண்ய திதெள பானு வாஸர ரோஹிணி நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண 
…………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………….அக்*ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால 
ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
58 21-02-14 திஸ்ரோஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்|ண பக்*ஷே ஸப்தம்யாம் 
புண்ய திதெள ப்ருகு வாஸர விஷாகா நக்*ஷத்திர த்ருவ நாம யோக பத்ர கரண ஏவங்குண ………
…..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அஷ்டகா பூர்வேத்யுஹு 
புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
59 22-02-14 அஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்*ஷே அஷ்டம்யாம் 
புண்ய திதெள ஸ்திர வாஸர அனுராதா நக்*ஷத்திர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண …
………….புண்ய திதெள (ப்ராசிணாவீதி)……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால 
ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
60 23-02-14 அன்வஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸ்ரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்*ஷே நவம்யாம் 
புண்ய திதெள பானு வாஸர ஜ்யேஷ்டா நக்*ஷத்திர ஹர்ஷண நாம யோக தைதுள கரண ஏவங்குண …
…………..புண்ய திதெள (ப்ராசீனாவீதி) …………….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய 
கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
61 25-02-14 வ்யதீபாத ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்*ஷே ஏகாதஸ்யாம்
 புண்ய திதெள பெளம வாஸர பூர்வாஷாடா நக்*ஷத்திர ஸித்தி நாம யோக பவ கரண ஏவங்குண …
…………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வ்யதீபாதம் புண்ய கால 
ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
62 01-03-14 கலி யுகாதி மாசி மாத அமாவாசை உடன் சேர்த்து சொல்லவும். கலி யுகாதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண 
ரூபேண அத்ய கரிஷ்யே
63 07-03-14 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்*ஷே ஸப்தம்யாம் 
புண்ய திதெள ப்ருகு வாஸர க்ருத்திகா நக்*ஷத்திர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண …
……..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால 
ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
64 16-03-14 ருத்திர ஸாவர்ணி மன்வாதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்*ஷே பூர்ணிமாயாம் 
புண்ய திதெள பானு வாஸர பூர்வ பல்குனீ நக்*ஷத்திர சூல நாம யோக பத்ர கரண ஏவங்குண………
….. புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………… அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் ருத்திர ஸாவர்ணி மன்வாதி 
புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
65 23-03-14 வ்யதீபாத/திஸ்ரோஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்*ஷே ஸப்தம்யாம் 
புண்ய திதெள பானு வாஸர ஜ்யேஷ்டா நக்*ஷத்திர வ்யதீபாத யோக பவ கரண ஏவங்குண ……….
.புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வ்யதீபாத//பூர்வேத்யுஹு அஷ்டகா
 புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
66 24-03-14 அஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்*ஷே அஷ்டம்யாம் 
புண்ய திதெள இந்து வாஸர மூலா நக்*ஷத்திர வரீயான் நாம யோக கெளலவ கரண ஏவங்குண ……
…..புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……….அக்*ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால ச்ராத்தம் தில
 தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
67 25-03-14 அன்வஷ்டகா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்*ஷே நவம்யாம் 
புண்ய திதெள பெளம வாஸர பூர்வாஷாடா நக்*ஷத்திர பரிகம் நாம யோக கரஜ கரண ஏவங்குண ……
……புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால ச்ராத்தம்
 தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
68 30-03-14 ரைவத மன்வாதி ரைவத மன்வாதி புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே//அமாவாசை புண்ய கால 
தர்ஸ ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
69 01-04-14 வைத்ருதி ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்*ஷே த்வீதீயாயாம் 
புண்ய திதெள பெளம வாஸர அச்வினீ நக்*ஷத்த்ர வைத்ருதீ நாம யோக பாலவ கரண ஏவங்குண …
………….புண்ய திதெள(ப்ராசீணாவீதி)…………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால 
ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
70 02-04-14 உத்தம மன்வாதி   ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்*ஷே த்ருதீயாயாம் 
புண்ய திதெ|ள செளம்ய வாஸர அப பரணீ நக்*ஷத்திர விஷ்கம்ப நாம யோக தைதுல கரண 
ஏவங்குண ……….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் உத்தம மன்வாதி 
புண்ய கால ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
71 09-05-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸ்ம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ன பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புன்யதிதெள குரு வாஸர அப பரணி நக்*ஷத்திர ஆயுஷ்மான் நாம யோக சதுஷ்பாத 
கரண யுக்தாயாம் ஏவங்குண………….புண்ய திதெள (ப்ராசிணாவீதி)……..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
அமாவாஸ்யா புண்யகால தர்ஸ ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
72 14-05-13 ரிஷப ரவி ஸங்க்ரமண   ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்*ஷே சதுர்த்யாம் 
புண்ய திதெள பெளம வாஸர ஆருத்திரா நக்*ஷத்திர த்ருதி நாம யோக பத்ர கரண யுக்தாயாம் 
 ஏவங்குண……..புண்ய திதெள- (ப்ராசிணாவீதி)…………அக்*ஷய த்ருப்த்தியர்தம் விஷ்ணுபதி சம்ஞக 
ரிஷப ரவி ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
73 08-06-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்*ஷத்திர த்ருதி நாம யோக நாகவ கரண
 யுக்தாயாம் ஏவங்குண………………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………..அக்*ஷய த்ருப்த்யர்த்தம் 
அமாவாஸ்யா புண்யகாலே தர்ஸ் ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
74 15-06-13 மிதுன ரவி ஸங்க்ரமண   ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே ஷுக்ல பக்*ஷே ஸப்தம்யாம் 
ஸ்திர வாஸர மகா//பூர்வபல்குனீ நக்*ஷத்திர வஜ்ர நாம யோக கரஜ கரண யுக்தாயாம் ஏவங்குண……
………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………….அக்*ஷய த்ருப்த்யர்த்தம் ஷடஷீதி சம்ஞக மிதுன ரவி 
ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
75 07-07-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்*ஷே சதுர்தஸ்யாம்
 பானு வாஸர ஆருத்ரா நக்*ஷத்திர த்ருவ நாம யோக ஷகுணீ கரண யுக்தாயாம் ஏவங்குண………….
.புன்யதிதெள (ப்ராசீணாவீதி) ………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ 
ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
76 16-07-2013 கடக ரவி சங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்*ஷே அஷ்டம்யாம் 
புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்*ஷத்திர ஸித்த நாம யோக பவ கரண யுக்தாயாம் ஏவங்குண …
……புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் தக்*ஷிணாயன புண்ய கால கடக
 ரவி சங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
77 06-08-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர புஷ்ய நக்*ஷத்திர ஸித்த நாம யோக சதுஷ்பாத கரண 
யுக்தாயாம் ஏவங்குண ……………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்யர்த்தம் 
 அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
78 17-08-13 ஸிம்ஹ ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே சுக்ல பக்*ஷே ஏகாதஸ்யாம்
 ஸ்திர வாஸர மூலா நக்*ஷத்திர விஷ்கப நாம யோக பத்ர கரண யுக்தாயாம் ஏவங்குண…………….புண்ய
 திதெள (ப்ராசீணாவீதி)…………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் விஷ்ணு பதி சம்ஞக ஸிம்ஹ ரவி ஸங்க்ரமண
 ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
79 04-09-13 போதாயன அமாவாசை ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
சதுர்தஸ்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மகா நக்*ஷத்ர சிவ நாம யோக ஷகுனீ கரண யுக்தாயாம்
 ஏவங்குண …………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………..அக்*ஷய த்ருப்த்யர்த்தம் அமாவஸ்யா 
புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
80 05-09-2013 அமவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வ பல்குனீ நக்*ஷத்திர ஸித்த நாம யோக நாகவ கரண 
யுக்தாயாம் ஏவங்குண……………புன்ய திதெள (ப்ராசீணாவீதி)…….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
அமவாஸ்யா புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
81 17-09-13 கன்யா ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே ஷுக்ல பக்*ஷே 
த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பெளம வாஸர ஷ்ரவிஷ்டா நக்*ஷத்திர ஸுகர்ம நாம யோக தைதுல கரண
 யுக்தாயாம் ஏவங்குண ………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
ஷடஷீதி ஸம்ஞக கன்யா ரவி ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
82 04-10-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திர பல்குனீ நக்*ஷத்திர ப்ராம்ய நாம யோக பத்ர 
கரண யுக்தாயாம் ஏவங்குண ……………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி). ……..அக்*ஷய 
த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
83 17-10-13 துலா ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்*ஷே சதுர்தஸ்யாம் 
புண்ய திதெள குரு வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்*ஷத்திர த்ருவ நாம யோக வணிஜ கரண யுக்தாயாம்
 ஏவங்குண ……………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் துலா விஷூ 
புண்ய கால துலா ரவி ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
84 02-11-13 போதாயன அமாவாசை ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்*ஷே சதுர்தஸ்யாம்
 புண்ய திதெள ஸ்திர வாஸர சித்ரா நக்*ஷத்திர ப்ரீதீ நாம யோக சதுஷ்பாத கரண யுக்தாயாம் ஏவங்குண
 ……………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……….அக்*ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே
 தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
85 03-11-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர ஸ்வாதீ நக்*ஷத்திர ஆயுஷ்மான் நாம யோக நாகவ கரண
 யுக்தாயாம் ஏவங்குண ………………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
86 16-11-13 வ்ருச்சிக ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள வ்ருஸ்சிக மாஸே சுக்ல பக்*ஷே சதுர்தஸ்யாம் 
புண்ய திதெள ஸ்திர வாஸர அச்வினீ நக்*ஷத்திர வ்யதீபாத நாம யோக வணிஜ கரண யுக்தாயாம் 
 ஏவங்குண……………… புண்யதிதெள (ப்ராசீணாவீதி)……………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் விஷ்ணு பதி 
ஸம்ஞக வ்ருச்சிக ரவி ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
87 02-12-13 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஷரத் ருதெள வ்ருஸ்சிக மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர அனுராதா நக்*ஷத்திர ஸுகர்ம நாம யோக நாகவ கரண
 யுக்தாயாம் ஏவங்குண …………..புன்யதிதெள (ப்ராசீணாவீதி) …………….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் 
அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
88 16-12-2013 தனுர் ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்*ஷே ச்துர்தஸ்யாம் 
புண்ய திதெள இந்து வாஸர ரோஹிணி நக்*ஷத்திர ஸாத்ய நாம யோக வணிஜ கரண யுக்தாயாம் ஏவங்குண
 …………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் ஷடஷீதீ ஸம்ஞக தனுர் ரவி 
ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
89 31-12-13 போதாயன அமாவாசை ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ன பக்*ஷே சதுர்தஸ்யாம்
 புண்ய திதெள பெளம வாஸர ஜ்யேஷ்டா நக்*ஷத்திர வ்ருத்தி நாம யோக ஷகுனீ கரண யுக்தாயாம் 
ஏவங்குண …………புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய 
கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
90 01-01-14 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர மூலா நக்*ஷத்திர த்ருவ நாம யோக நாகவ கரண 
யுக்தாயாம் ஏவங்குண……. புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா 
புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
91 14-01-2014 மகர ரவி சங்க்ரமண/உத்தராயண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்*ஷே சதுர்தஸ்யாம் 
புண்ய திதெள பெளம வாஸர ஆருத்ரா நக்*ஷத்ர மாஹேந்த்ர நாம யோக கரஜ கரண யுக்தாயாம் …
…………..புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் உத்தராயண புண்ய காலே 
மகர ரவி சங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
92 30-01-14 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்*ஷே 
அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாஸர உத்திராஷாடா நக்*ஷத்திர ஸித்த நாம யோக சதுஷ்பாத கரண
 யுக்தாயாம் ஏவங்குண ……………….புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………….அக்*ஷய த்ருப்தியர்த்தம் 
அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
93 13-02-14 கும்ப ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்*ஷே சதுர்தஸ்யாம் புண்ய 
திதெள குரு வாஸர புஷ்ய நக்*ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக கரஜ கரண யுக்தாயாம் ஏவங்குண ……
……புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக கும்ப ரவி 
ஸங்க்ரமண ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
94 28-02-14 போதாயன அமாவாசை ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்திராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்*ஷே சதுர்தஸ்யாம் புண்ய
 திதெள ப்ருகு வாஸர ஷ்ரவிஷ்டா நக்*ஷத்ர ஷிவ நாம யோக சகுனீ கரண யுக்தாயாம் ஏவங்குண ……
புண்ய திதெள (ப்ராசீணாவீதி) ……….அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸா புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம்
 தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
95 01-03-14 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்*ஷே அமாவாஸ்யாயாம்
 புண்ய திதெள ஸ்திர வாஸர ஷதபிஷங் நக்*ஷத்ர சித்த நாம யோக நாகவ கரண யுக்தாயாம் ஏவங்குண …
…….புண்ய திதெள (ப்ராசீணாவீதி)………..அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸா புண்ய கால தர்ஸ 
ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
96 14-03-14 மீன ரவி ஸங்க்ரமண ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்*ஷே த்ரயோதஸ்யாம் ப்ருகு 
வாஸர மகா நக்*ஷத்திர ஸுகர்ம நாம யோக தைதுல கரண யுக்தாயாம் ஏவங்குண ……………..புண்ய
 திதெள (ப்ராசீணாவீதி) ………………..அக்*ஷய த்ருப்தியர்த்தம் ஷடஷீதி ஸம்ஞக மீன ரவி ஸங்க்ரமண 
ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
97 30-03-14 அமாவாஸ்யா ஶ்ரீ விஜய நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்*ஷே அமாவாஸ்யாயாம் 
புண்ய திதெள பானு வாஸர உத்த்ர ப்ரோஷ்ட பதா நக்*ஷத்திர ப்ராம்ய நாம யோக சதுஷ்பாத கரண 
யுக்தாயாம் ஏவங்குண ……………புண்ய திதெள (ப்ராசீணாவீதி) …………அக்*ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

Siva upasana stotras for five forms of Shiva


 


I took the slokas from a very popular book named “Thaithreeya Manthrakosham”, the name resonating with one of the famous upanishads “Thaithreeya Upanishad”.

Five basic acts are identified that are done by the Supreme one. Within the parenthesis is the term in Tamil

 • Creation (padathaiththal) – In sanskrit, this is Shristi
 • Sustenance (kaaththal) – In sanskrit, this is Sthithi
 • Destruction (azhiththal) – In sanskrit, this is samhaaram
 • Concealment (maraiththal) – In sanskrit, this is thirodhanam – This is the act of maaya, due to which we tend to believe what we gather through our senses as real and permanent.
 • Revealment (aruLal) – In sanskrit, this is anugraham – This is the realisation and the removal of the maaya. Interesting to note that both the act of delusion and realisation is seen as the act of god. We can see in the later posts that the form of Nataraja is also a representation of the five acts, as is with Sadhashiva murthy.

Concentrating once again on the Sadhaashiva murthy,

 • Act of creation is represented by Thathpurusham (Facing East). By puranas, the creation act is done by Brahma. Its apt to say that Brahma is the east face of Sadaashiva murthy
 • Act of sustenance is represented by vaamadhevam (Facing North). The act of sustenance is done by Vishnu. Vishnu is the north face of Sadhaashiva
 • Act of destruction is represented by aghoram (Facing South). Rudra is responsible for the destruction. He being the south face of Sadhaashiva
 • Act of concealment is represented by Sathyojaatham (Facing West). Maheshwara is responsible for concealing. He being the west face of Sadhaashiva
 • Act of reveal is represented by eesaanam (In the top). Sadhaashiva liberates the soul from maaya

Though the identity of the supreme one is said differently in each of the sub-religions in sanatana dharma, the five acts/deeds are common to all the sub-religions. When i say sub-religions of sanathana dharma, they are gaaNapathyam, kaumaaram, saivam, vaishnaivam, saaktham and souram.

To quote Lalitha sahasranama here which praises goddess lalitha as “Pancha-krithya parayana”, “pancha-brahma swaroopini”, “pancha-brahma manchadhi saayini”. All these refer to the five deeds that are mentioned above

Lets medidate on the Sadhaashiva murthy and let him bestow his blessings on us.

Now for your viewing pleasure, i am producing the image of Maha-sadhaashiva murthy.

25 forms – From Sadashiva Murthy

Agamas describe the following 25 forms of Shiva that emanated from 5 faces of Sadashiva murthy. The details are as follows:

From Eesaana

 • Somaskhandhar
 • Natarajar
 • Rishabha Roodar
 • Kalyana Sundarar
 • Chandrashekharar

From Thathpurusham

 • Bikshaadanar
 • Kaama dhahanar
 • Kaala Samharar
 • Salandara Vadhar
 • Tripuraari

From Ahoaram

 • Ghaja Samharar
 • Veera Bhathrar
 • Dakshinamurthy
 • Thiru Neelakantar
 • Kraadhar

From Vaamadhevam

 • Kanghaalar
 • Chakra Dhaanar
 • Ghajaari
 • Chandesa Anugraha Moorthy
 • Eka Paadhar

From Sathyojaatham

 • Lingothbhavar
 • Sukhaasanar
 • Hariyartha Moorthy
 • Ardhanaari
 • Uma Makeshar

It is quite possible that some of the forms that you could have noticed, does not have its place in the list mentioned above. But again, this list is from aagamas. You might also know that our sanatana dharma has 18 puranaas as well. Out of which 10 are written on Shiva. Puranas also cause the creation of more forms. It is generally believed that agamas are older than puranas. So one possibility is the addition in forms after puranas are written.

There are texts that talk about 64 forms of Shiva as well. We will try to cover the 25 forms of Shiva as we progress. I intend to do 4 things on each form.

 1. Grammar of the form (as given in the aagamas)
 2. Philosophy of the form, if possible
 3. Puranic significance or story
 4. And pictures of the froms from the temples i visited or gathered from other sources.

For your pleasure, i attach two forms with this post.

One is that of Sadhashiva murthy. I took this picture from the inner gopuram (temple tower) of Vaitheeswaran Temple, near Kumbakonam.

Another one is of Maha Sadhashiva murthy. Maha Sadashiva murthy is characterized as having countless number of faces and hands. Pretty rare form to spot. I was fortunate to see this form. I had been to Kanchipuram prev weekend and en route to Kailasanatha temple, i stopped in between to visit Jwarahara Moorthy temple. Very beautiful temple but small. The construction of the vimana that houses the garbagriha is a must see. I also got to see a very rare depiction of Sarabheshwara murthy. Atleast i havent seen such a form before for Sarabheshwara.

Various sources of information – Forms of Shiva

As is characteristic of our religion, there are various sources of information with respect to the actual number of forms of Lord Shiva.

Lord Shiva is expressed in three forms:

 1. Nitkala Swaroopa – One with no form. For eg: “Chidhambara Rahasya”.
 2. SakhaLa Nitkala Swaroopa – Formless form, like the one in Sivalinga
 3. SakhaLa Swaroopa – One with human form, like the one seen in this page. My attempt is all about the various sakhaLa swaroopas of Lord Shiva

The origin of the agamas is the same as Vedas and it is said that agamas came from the face of shiva. The image that you find on the right is called as “Sadhashiva murthy”, characterised with 5 faces. Every face has a name.

 • Sathyojaatham – Facing West. From Sathyojaatham, it is said that Kaamikam, Yoghajam, Sindhiyam, Karanam and Ajitha aagamas emanated. The forms that i am going to use is in reference to the Kaamika Aagamam. Kaamika Agamam in itself is of two parts: Poorva and Uthara. Poorva Kaamika Aagamam talks about selection of land for temple, Construction of various vimanas (Gopuram), Kumbhabhishekam etc. Uthara Kaamika Aagamam talks about the various forms of deities that we generally find in South indian temples and the rules in performing pooja for them.
 • Vaamadhevam – Facing North. From this face emanated the following aagamas: Deeptham, Sookshamam, Sahasram, Amsumaan and Suprabetham
 • Thathpurusham – Facing East. From this face emanated: Rouravam, Makudam, Vimalam, Chandra Gnanam, Bimbam.
 • Ahoram – Facing South. From this face emanated: Vijayam, Nischvaakam, Swaayambuvam, Anilam, Veeram
 • Easaanam – On the top. From this face emanated: PurothGheetham, Lalitham, Siddham, Santhaanam, Sarvoktham, Parameswaram, Kiranam and VaadhuLam.

It is also said that the puranas (18 of them totally, of which 10 praise Lord Shiva as the one and the only one) contains lots of information on the aagamas as well. Not surprisingly, Puranas seem to be the vehicle to carry abstract ideas into the minds of the people.

How do we get started? Many paths to follow. I choose to follow the forms that are attributed to the five faces of Shiva. Is it not apt to have the darshan of Sadhaashiva murthy as the first form.

More to follow.

Forms of Shiva


Friends.

For quite sometime now, i am interested in getting to know various forms of Shiva. I love visiting temples, pretty old ones in that, mostly in Tamilnadu. The main intent is to go around the temple and look for rare forms of Shiva and capture the image. Also, recently i bought two books on the same subject.

 1. Uttara Kaamika Aagamam – Aagamam is all about rules. Rules on land selection for temples, construction of temple, Definition of each and every deity in terms of the appearance, Architectural inputs on the dimensions of various forms, placement of various deities in/out the temple, Rituals to perform, Different types of renovations for the temples, Kumbhabhishekam (Term for energizing/re-energizing of the temple premises with the divine powers amongst others.
 2. “Sindhai niraikkum siva vadivangal” – On the various forms of shiva with ample quote from various puranas.

Having said that, my endaevour is to mix these two sources and capture the essence. The former one is about the grammar of everything whereas the latter will be the actual forms as i have captured in various temples. Of course i have borrowed as well.

Its been in my thoughts for quite sometime now. Hopefully this will blossom fully.

I have provided the scanned image of the book cover of Agamam. Most of the content will be from this one.

Thanks,Veer

Brain Damage

Brain Damage

I tend to get the title of a NERD, it sounds much more attractive than being called a Development Manager or a staff software engineer. So, though waiting for that coveted title on myself, i keep reading Slashdot.org. And one of the things i read in Slashdot is the news that somebody somewhere in the world has designed a program that can understand various sounds and how it might help us know more about how the brain handles the language acquisition. Here’s that link to the article.

Now i started thinking. With our rapid understanding of so many things (without understanding why we want to understand) the stage is set for a huge comic relief for those souls (like me) who dont want to understand too many things.

I just want to travel in a time machine to figure out what will be result of all the knowledge gained by humans and what happens during the implementation …

Lets set some assumptions here:

1) Brain is not going to give away sooner to humans 🙂 .. Means its going to take sometime to reveal the brain to the brainy. 50/100 years or so may be
2) Apparently, i have read somewhere that on an average, ppl tend to be really stingy with the usage of the brain. 2% could be the average utilisation. This is very scarce usage even when compared with the scantest clad hollywood actress presenting in the academy award or the intelligence of George Bush 🙂 (Am i getting applauded by folks out there that somebody in the world agreed that Bush has brains .. mine is not working now i guess)
3) 100000++ patents on the understanding of brain. And as usual the universal patents department has declared that patent filing on brain related matters is closed as the brain has been completely understood.

Lot of brain applications/brain customisations have sprouted almost everywhere. And apparently USA and UK are great markets for these new technologies.

What all can happen????